அது ஒரு அடல்ட் காமெடிபடம். அதேசமயம், படம் பார்த்து என்ஜாய் செய்தோம். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று இயக்குனர் இளங்கோராம் விரும்பினார்.
இது எல்லோருக்கும் நான் கொடுக்கும் ஒரு மரியாதை. சில விஷயங்களை நான் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வருகிறதே. அதற்காகதான்.
உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், 9-ம் தேதி பேரூராட்சி, 13-ம் தேதி நகராட்சி, மாநகராட்சி, 14-ம் தேதி ஒன்றியங்களில் அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.