5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 3-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இதன்மூலமே நமது தேசப்பக்தியை வெளிப்படுத்த வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்.
மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலியால் தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக சஞ்சு சாம்சனின் அப்பா விஸ்வநாத் சாம்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள திமுக கவுன்சிலர்கள் இன்று மாலை வரை அங்கேயே தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் வாக்கெடுப்பில் அவர்கள் பங்கேற்க வாய்ப்புகள் இல்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.