அரசியலுக்கு வர நினைக்கும் விஜய்க்கு, மக்களின் பக்கம் நிற்கும் ஒரு ஹீரோ என்பதை போன்ற ஒரு உணர்வை இப்படம் மூலம் கொடுக்கமுடியும் என விஜய் தரப்பில் உற்சாகம் காட்டப்படுகிறதாம்.
இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. மெக் கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்து தோனியிடம் பொறுப்பை ஒப்படைக்க, இவர் கரையேற்றுவார் என்று மொத்த இந்தியாவும் ஆசுவாசமானது. தோனியும் ஏமாற்றவில்லை. அடுத்த பந்தை 112 மீட்டர் தூரத்துக்கு பறக்கவிட்டார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படத்திறகு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தின் விளம்பரத்திற்காக படக்குழுவினர் பல முக்கிய நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். சமீபகாலமாக நடிகர் சூர்யா ஜோதிகாவுடன் மும்பையில்...
மத்திய அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு இணையான அளவு மாநில அரசுகளுக்கு வருமானம் உயர்வு இல்லை. ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.