No menu items!

அனுஷ்காவுக்கு சிரிப்பு பிரச்சினையா?

அனுஷ்காவுக்கு சிரிப்பு பிரச்சினையா?

’பாகுபலி’க்குப் பிறகு அனுஷ்கா இதுவரையில் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை. மூன்று வருடங்கள் ஓடி விட்டன. வெளியே எங்கும் அவர் வருவதும் இல்லை.

அனுஷ்காவுக்கு அப்படி என்னதான் பிரச்சினை?

’படம் கமிட்டாகாமல் இருப்பதற்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. அதனால்தான் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை’ என்று சொல்லும் அனுஷ்காவுக்கு வேறொரு பிரச்சினை இருக்கிறது.

அவரது பிரச்சினையைக் கேட்டால் சிலருக்கு சிரிப்பு வரலாம். ஆனால் அந்த சிரிப்புதான் அனுஷ்காவுக்கு பிரச்சினையே.

ஏதாவது ஜோக்கை கேட்டாலோ அல்லது பேசும் போது சிரிப்பு வந்தாலோ அனுஷ்காவை அதற்கு பிறகு யாராலும் கட்டுப்படுத்த முடியாது. பத்து நிமிடம் வரை விடாமல் சிரித்து கொண்டே இருப்பார். சில நேரங்களில் நமக்கு சிரிப்பு அடங்கி போயிருக்கும். ஆனாலும் அனுஷ்கா விடாமல் 20 நிமிடம் சிரித்து கொண்டிருப்பார்.

இப்படி சிரிப்பு வந்தால் அடக்க முடியாமல் சிரித்து கொண்டே இருக்கும் வியாதிக்கு சூடோபல்பார் அஃபெக்ட் என்று பெயர்.

இந்த பிரச்சினையால்தான் அனுஷ்கா ஒதுங்கியே இருக்கிறாராம்.

#anushka, #sweety, #tollywood, #kollywood, #baghubali, #anushkashetty, #kajalagarwal, #samantha, #rashmikamandanna, #prabhas, #poojahegde, #nayanthara, #rakulpreetsingh, #tollywood, #anupamaparameswaran, #dishapatani ,#kajalaggarwal, #anushkasharma, #keerthysuresh, #tamannahbhatia ,#deepikapadukon,e #priyankachopra ,#bollywood, #alluarjun #raashikhanna, #samantharuthprabhu, #aliabhatt #katrinakaif #shraddhakapoor, #maheshbabu, #kollywood ,#shrutihassan, #sunnyleone, #nivethathomas ,#vijaydevarakonda,


மீண்டும் விஜய் – வம்சி – தில் ராஜூ கூட்டணியா?

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து இருந்தார்.

இந்தப் படம் விமர்சனரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சுமார் 300 கோடியைத் தாண்டியிருக்கிறது.

இந்நிலையில் ‘வாரிசு’ கூட்டணி விஜய் – வம்சி பைடிப்பள்ளி – தில் ராஜூ மீண்டும் இணைய இருப்பதாக ஒரு பேச்சு கோலிவுட்டில் உலா வர ஆரம்பித்திருக்கிறது.

இதற்கு முன்பு வம்சி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ’மகர்ஷி’ படத்தை எடுத்தார். இந்தப் படம் வெளியானதும் மீண்டும் மகேஷ்பாபுவை தொடர்புக்கொண்ட வம்சி அடுத்தப்படத்திற்கான கதையைச் சொன்னார்.

மகேஷ்பாபு அடுத்தப்படத்திற்கும் ஒகே சொன்னார். ஆனால் பின்னர் பல காரணங்களால் அந்தப் படம் ட்ராப் ஆனது.

இதே பாணியில் வம்சி மீண்டும் விஜயை அடுத்தப் படத்திற்காக அணுகியதாகவும், தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த ப்ராஜெக்ட்டுக்கு விஜய் தரப்பில் ஒகே சொல்லப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அஜித் தொடர்ந்து ஒரே தயாரிப்பாளருக்கு இரண்டு மூன்றுப் படங்கள் தொடர்ந்து நடித்து கொடுப்பது போல், விஜயும் யோசிப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.

லோகேஷ் கனகராஜூவுடன் இணைந்திருக்கும் ‘லியோ’ படம் முடிந்ததும் இந்த பட த்தின் வேலைகள் ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ப்ராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையில் வெளி வரவில்லை என்பதால் இன்னும் சில நாட்களில் இந்த கிசுகிசு உண்மையா இல்லையா என்பது தெரிய வரலாம்.

#thalapathy ,#thalapathy67, #thalapathy68, #vija,y #vaarisu, #vamsi ,#dilraju, #vijay, #thalapathy, #tamil ,#kollywood, #thala, #ajith, #tamilmemes, #lov,e #dhanush, #tamilcinema, #thalapathyvijay, #samantha, #tamilactress, #vijaydevarakonda, #nayanthara ,#vijaysethupathi, #trending ,#vijaytv, #memes, #kerala, #tamilbgm, #bigi,l #master, #mokkapostu, #tamilsong, #vadivelu, #chennai, #surya ,#tamilnadu, #tamilstatus,


விஜய் சேதுபதியோடு கைக்கோர்க்கும் ஜிவிஎம்!

‘துருவ நட்சத்திரம்’ படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டுமென கெளதம் வாசுதேவ் மேனன் மும்முரமாக இருக்கிறார்.

இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றால், ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் சீக்வல்களை எடுக்கவும் கெளதம் திட்டமிட்டு இருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் ஜிவிஎம் இறங்கியிருக்கிறார்.

இந்தமுறை விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சனை வைத்து படம் இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.

விஜய் சேதுபதி, அபிஷேக் பச்சன் இருவரும் ஜிவிஎம் சொன்ன கதைக்கு ஒகே சொல்லியிருப்பதாகவும், கதையின் எழுத்து வேலைகள் முழுமையாகி ஸ்கிர்ப்ட் ரெடியானதும் இவர்கள் இருவரும் கமிட்டாக இருக்கிறார்களாம்.

#vijaysethupathy, #vijaysethupathi, #thalapathy, #vijay, #nayanthara, #tami,l #kollywood, #vijaydevarakonda ,#dhanush, #tamilcinema, #thala, #love, #sivakarthikeyan, #samantha, #tamilmemes, #vijaytv, #surya ,#rajinikanth, #thalaajith, #vijaytelevision, #makkalselvan, #tamillovesong, #ajith, #yuvan, #thalapathyvijay, #tamilsonglyrics, #kollywoodcinema, #vikram, #amritha, #tamilactress, #gvm, #gauthamvasudevmenon, #gauthammenon,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...