இந்த மொத்த தொகையையும் விஷால் திரும்பி கொடுக்கும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து உரிமைகளுல் லைகாவுக்கு கொடுக்கப்பட வேண்டுமெனவும் ஒப்பந்தம் போடப்பட்டதாம்..
ஹன்சிகா குறிப்பிட்ட அந்த ஹீரோ- அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்று ஹன்சிகாவுடன் நடித்த எல்லா ஹீரோக்களின் பெயரையும் இழுத்துவிட்டு, வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவுல நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம்.