சில மாதங்களுக்கு முன்பு கங்கை அமரனின் உடல் நிலை சரியில்லாமல் போனதும் , வெங்கட் பிரபுவின் வற்புறுத்தலும் அதிகரிக்க ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருக்கிறார்.
உபி உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடிப்பது தொடர்பான வழக்கில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அதிக லாபத்தை சம்பாதித்து கொடுத்து முதலிடத்தில் இருப்பவர் யார் என்று விசாரித்தால், விஜய் என்று ஒரு தரப்பும், சிவகார்த்திகேயன் என இன்னொரு தரப்பும் மல்லு கட்டுகிறது.
விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் பயணிகளின் உடைமைகளும் விமான பாகங்களும் சிதறிக் கிடந்த அந்த கருகிய நிலத்தில் விலை உயர்ந்த பொருட்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர்.