சென்னையில் ஒரு தனியார் வங்கி. அதில் 500 கோடியைக் கொள்ளையடிக்க திட்டம் போடும் ஒரு கும்பல். அந்த வங்கிக்குள் நுழைந்த கும்பலிடம், தான் 5000 கோடியைக் கொள்ளையடிக்க வந்திருப்பதாக சொல்லி ரவுசு காட்டும் ஹீரோ. இந்த பின்னணியில் ஒரு வங்கிக் கொள்ளையை வைத்து, மக்களிடம் வங்கிகள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கின்றன என்ற இன்ஃபோடெய்மெண்ட்டை கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்....
அலங்கு என்பது நாய் பற்றிய பல பெயர்களில் ஒன்று. நாயகனாக குணாநிதி மலைவாழ் மக்களின் முகச்சாயலுடன் படம் முழுவது கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போலவே வருகிறார்.
உள்நாட்டில் குழப்பங்கள் இல்லாமல் எல்லாம் சுமூகமாய் சென்று கொண்டிருப்பதால்தான் இஸ்ரேலால் முன்னேற முடிகிறது, அதன் சிந்தனையை மாற்றினால்தான் அதன் ஏறும் பலத்தை குறைக்க முடியும் என்று ஹமாஸ் கருதுகிறது.
அந்த ஊருக்கு போன பிறகுதான் மனைவி ஊரைவிட தன் பள்ளிக்கால காதலனை பார்க்க வந்திருப்பது கணவருக்கு தெரிகிறது. அவரும் காதலனைக் காண மனைவியை அழைத்துச் செல்கிறார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
‘சுரங்க வழியை அடைத்தபடி கிடக்கும் அந்த குப்பைக்கூளத்தில் கான்கிரீட்டும், இரும்பு உத்தரங்களும், பலவிதமான இயந்திரங்களும் கூட புதையுண்டு கிடக்கின்றன. அதனால் தான் ஆனானப்பட்ட ஆகர் இயந்திரமே திணறுகிறது’ என்கிறார்கள் மீட்புப்படையினர்.