புதிய வகை நிமோனியா பரவுவதைத் தொடர்ந்து, எத்தனை நபர்கள் சுவாச பிரச்சனை, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிற தகவல்களை கொடுக்க வேண்டும் என்று சீனாவிடம் உலக சுகாதார நிறுவனம் (WHO), கோரிக்கை விடுத்துள்ளது.
சித்தார்த்திற்கு நடந்த விபத்தில் இடையில் சில வருடங்கள் தனக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் மறந்து விடுகிறது. இந்த நிலையில் அவர் கதாநாயகி ஆஷிகா ரங்கநாத்தை சந்திக்கிறார். அவருடைய சமூக சிந்தனையை பார்த்து காதலிக்கத் தொடங்கிறார்....
ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் ஆடும் ஹூக் ஸ்டெப்பை 18 முறை ஷூட் செய்திருக்கிறார் ராஜமெளலி. ஆனால் கடைசியில் இரண்டாவதாக எடுத்த டேக்கைதான் ஓகே செய்திருக்கிறார் ராஜமெளலி.
இந்நிலையில் நாக சைதன்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.
இம்முறை பல இடங்களில் 90 செண்டிமீட்டருக்கு மேல் பெய்த மழையால் தென் தமிழகமே கலங்கிப் போயிருக்க, அப்பகுதிகளில் இன்னும் ரெட் அலர்ட் தொடரும் என்று பயம்காட்டி இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.