‘விடாமுயற்சி’, அடுத்து கமலுடன் ‘தக் லைஃப்’ என அடுத்தடுத்து இருபெரும் கதாநாயகர்களுடன் நடித்துவரும் த்ரிஷா, சொல்லாமல் கொள்ளாமல தனது சம்பளத்தை பட்டென்று பத்து கோடியாக உயர்த்திவிட்டாராம்.
விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸிங்கில் கலந்து கொள்ள உள்ளார். இதன்படி துபாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கோப்பை கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர் பயிற்சி எடுக்கும்...
சென்னையில் ஒரு தனியார் வங்கி. அதில் 500 கோடியைக் கொள்ளையடிக்க திட்டம் போடும் ஒரு கும்பல். அந்த வங்கிக்குள் நுழைந்த கும்பலிடம், தான் 5000 கோடியைக் கொள்ளையடிக்க வந்திருப்பதாக சொல்லி ரவுசு காட்டும் ஹீரோ. இந்த பின்னணியில் ஒரு வங்கிக் கொள்ளையை வைத்து, மக்களிடம் வங்கிகள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கின்றன...
எதிர்வினைகள் குறித்து யோசிக்காமல் திமுகவினரின் சொத்துப்பட்டியலை அண்ணாமலை வெளியிட்டிருப்பாரா? ஆண்ட கட்சிகள் அனைவரது சொத்துக்களும் வெளியிடப்படும் என்று கூறியிருப்பாரா? பாஜகவின் மூத்த தலைவர்கள் ஆதரவு இல்லை என்பது அவருக்கு தெரியாதா?
“கோவிட்-19 உடன் ஒப்பிடும்போது DiseaseX - 20 மடங்கு அதிக இறப்புகளை ஏற்படுத்தும். சுமார் 50 மில்லியன் இறப்புகளை விளைவிக்கும் திறனைக் கொண்டிருக்கலாம்” என்று கூறுகிறார்.