இந்நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் திடீரென மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதாக நேத்தன் ஆண்டர்சன் அறிவித்தார்.
உண்மையில் நான் பிசிஒடி பிரச்னையினால ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதனால் நான் ஆசைப்பட்டாலும் உடல் எடையைக் குறைக்க முடியல. இது யாருக்கும் தெரியாது. எனக்கு கடவுள் பக்தி அதிகம். அவர் மேல பாரத்தைப் போட்டுட்டு அமைதியா இருந்துட்டேன்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று தோன்றிய பௌர்ணமிக்குப் பிறகு இதே ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பௌர்ணமி தெரிய போவதால் இந்த நிகழ்வை ப்ளூ மூன்(blue moon) என்று அறிவியல் வல்லூனர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானிலும், இலங்கையிலுமாக நடக்கவுள்ள இந்த கிரிக்கெட் தொடர், அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியின் செல்வாக்கும் அதிகமாகிட்டே வருது, இது அவங்களுக்கு டென்ஷனைக் கொடுத்துருக்கு. அதனால சீக்கிரமாவே தேர்தலை வச்சிரலாம்னு ஆலோசனை கூறப்பட்டிருக்கு.
முகேஷுக்கும் தம்பி அனிலுக்கும் மோதல் வந்தது. பல வருடங்கள் பேசாமல் இருந்தார்கள். தனக்கு நடந்த மோசமான சம்பவங்கள் தனது பிள்ளைகளுக்கு நடந்துவிடக் கூடாது என்பதில் முகேஷ் கவனமாக இருக்கிறார்
தேசிய விருது பெற்ற சில படங்கள் ஒடிடி- தளங்களில் பார்க்க கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியாக எந்தெந்த ஒடிடி-யில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம் என்று தெரிந்து கொள்ள உதவும் பட்டியல் இதோ உங்களுக்காக.
ஹாக்கி விளையாட்டின் சூப்பர்மேனாக திகழ்ந்தவர் தியான் சந்த். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதியைத்தான் இந்திய அரசு தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது.
‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ என்ற இரண்டுப் படங்களுமே ஹிட்டடித்த படங்கள். இந்த இரண்டையும் போல், அடுத்த படமும் ஹிட்டாக வேண்டுமென கார்த்தி விரும்புகிறாராம்.
அந்த தொழில்நுட்பத்தை வாஜ்பாய்க்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க விரும்புவதாக கூறினார். அப்துல் கலாமின் தன்னலமற்ற, பிறருக்கு உதவும் குணத்தை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது.
படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா பாடியிருந்த தினம் தினம் பாடல் வெளியாகி ஹிட் ஆகியிருக்கும் நிலையில் இந்த விழாவில் அவர் பேசிய பேச்சும் வைரலாகி பரவிவருகிறது.