ரஜினியின் சின்னச்சின்ன ஆலோசனைகளை தங்கள் திரைக்கதைக்கு பலமாக மாற்றியிருக்கிறது படக்குழு. வழக்கமாக இது எல்.சி.யூ. என்கிற ஐடியாவில் இல்லாமல் தனிக்கதையாகவே தயாராகி வருகிறது.
“இந்த வெற்றி ஒரு தொடக்கம்தான். இன்னும் பல வெற்றிகள் இந்தியாவுக்காக காத்திருக்கின்றன” என்று இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் பாட்மிண்டன் வீரரும் பயிர்சியாளருமான கோபிசந்த்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவை சீனா ஏமாற்றி வருவதாக அஞ்சு பாபி ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோன்று ஈட்டி எறியும் போட்டியில் தான் மன உளைச்சலுக்கு உள்ளானதாக நீரஜ் சோப்ராவும் கூறியிருக்கிறார்.
ஒரு நாளைக்கு 60 ரூபாயை மட்டுமே வைத்து வாழ்க்கையை நடத்திய முகமது சிராஜின் இன்றைய சொத்து மதிப்பு 48 கோடி ரூபாய். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்டமான வீடு, சொகுசுக் கார்கள் என்று உல்லாசமான வாழ்க்கை அவரைத் தேடி வந்திருக்கிறது.
கமல் விஜயுடன் திரையில் தோன்றும் வகையில் சில முக்கிய காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதாம். கமல் சமீபத்தில் துப்பாக்கி சுடுவது போன்று எடுக்கப்பட்ட வீடியோ லியோ சம்பந்தப்பட்டது .
இப்போது விட்டுவிட்டால் எப்போதும் முடியாது என்று கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2024ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் ஒற்றைத் தலைவராக உருவாகிவிட வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறார்.