இப்போது அரசுக்கு கெட்டப் பெயர் தேடித் தந்த விவகாரங்களில் இந்த அதிகாரியின் பெயர்தான் அடிபடுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் கோலோச்சியவர். இப்போதும் அதே அதிகாரத்துடன் இருக்கிறார் என்பது அறிவாலயம் முன்னணியினரின் வருத்தம்.
ஹாக்கி விளையாட்டின் சூப்பர்மேனாக திகழ்ந்தவர் தியான் சந்த். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதியைத்தான் இந்திய அரசு தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது.
அவருடைய ஆதரவாளர்கள் யாரும் ராதிகாவுக்கு வேலை செய்யலையாம். இதுல ராதிகாவும் சரத்குமாரும் பயங்கர அப்செட். அண்ணாமலைக்கிட்ட சரத்குமார் கம்ப்ளைண்ட் பண்ணதா தகவல்
செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் கருவிகள் இனி உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுப்பிடிக்க முடியாத வகையில் மிகவும் தத்ரூபமான CGI கதாபாத்திரங்களை உருவாக்கலாம்.
மழை நீர் வடிகால் கால்வாய்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து இந்த கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. எல்லாம் வீண்.
சூரத் நகரில் நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இருவரும் மோதிக் கொள்ள இன்று பரபரப்பான ஒரு புதிய சர்ச்சை கிரிக்கெட் உலகுக்கு கிடைத்திருக்கிறது.