திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விவேக் ஆசைப்படி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகளுடன் மூலிகை செடிகளின் கன்றுகளையும் விவேக்கின் மனைவி அருள் செல்வி வழங்கினார்.
“கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.”