யோகி ஆதித்யநாத் மோடிக்கு ஆதரவாக பழைய வேகத்தில் பிரச்ச்சாரம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக பலத்த அடி வாங்கியது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் அதிக அளவில் சொத்துகளை வைத்துள்ள நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அரசியல் பரமபதத்தில், ஒரு கட்சியோ கூட்டணியோ, பல ஏணிகளையும், பாம்புகளையும் எதிர்நோக்கித்தான் ஆக வேண்டும். அதுபோலத்தான், இந்தியா கூட்டணியும் பல ஏணிகளையும், பாம்புகளையும் சந்தித்து வருகிறது.
என் மனைவி கேப்டன் ரோஹித் சர்மாவையும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டையும் தொடர்புகொண்டு விவரத்தை சொல்லியிருக்கிறார். அவர்கள் இருவரும் என் அறைக்குள் ஓடிவந்தனர்.
ஜாபர் சாதிக்குக்கு ஏற்கனவே பாஜகவோட தொடர்பு இருந்தது. அவருக்கும் பாரதிய ஜனதா துணைத் தலைவர் பால் கனகராஜுக்கு நெருக்கம்னு அந்த பேட்டியில ரகுபதி சொல்லி இருக்கார்.