விஜய் சேதுபதி 96’ படத்திற்கு பிறகு அவர் கதாநாயகனாக நடித்த எந்தப் படமும் வெற்றி பெறவில்லை.. கமல்,விஜய் படங்களில் வில்லனாக நடித்த படங்கள் மட்டுமே கல்லா கட்டியிருக்கின்றன.
ஆண்களைவிட பெண்கள்தான் யோகா பயிற்சியில் அதிகம் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பாக நடத்தியுள்ள ஆய்வில் யோகா பயிற்சி செய்பவர்களில் 72 சதவீதம் பேர் பெண்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.