சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.14) நடைபெற்றது.
ராகுல் சர்மாவுக்கும், அசினுக்கும் இடையில் பிரச்சினை. இருவரும் பிரியப் போகிறார்கள். அசின் விவாகரத்து பண்ணப் போகிறார் என சமூக ஊடகங்களில் பற்ற வைத்துவிட்டார்கள்.
பூக்கள் என்றால் அநேகமாக எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். ஆனால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னும் சொல்லப்போனால் பூக்களைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும்.
விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் பயணிகளின் உடைமைகளும் விமான பாகங்களும் சிதறிக் கிடந்த அந்த கருகிய நிலத்தில் விலை உயர்ந்த பொருட்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர்.
மேகதாது அணை – முதல்வர் உறுதி
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை அனைத்து வடிவத்திலும் தடுத்து நிறுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அனைத்து...