இதுநாள் வரைக்கும் இதனை திரைத்துறையிலிருந்து யாரும் எதிர்க்கவில்லை. இந்த நிலையில் சீரியல்களில் காதல் காட்சிகளிலும், கணவன் மனைவி நெருக்கமான காட்சிகளில் இளசுகளை ஈர்க்கும் வகையில் அதிக க்ளாமர் காட்டும் வகையில் எடுத்து வருகிறார்கள்.
வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தொகுதி வயநாடு.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் 24-ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் நடக்கிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க ஆர்வம் காட்டும் வீரர்கள்…
ஒரு தனிநபரின் படிப்பை பாதிக்கிறது என்பதற்காக மட்டும் நாங்கள் நீட்டை எதிர்க்கவில்லை. மருத்துவ துறையில் நாம் உருவாக்கி வைத்திருக்கிற இந்த அடிப்படை கட்டமைப்பையே நீட் நாசம் செய்யப்போகிறது என்பதால்தான் எதிர்க்கிறோம்.
ஆதாரம் இல்லாமல் திருப்பதி லட்டு பற்றி பத்திசிகைகளுக்கு பேட்டி கொடுத்தது ஏன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த நாளிலேயே. ‘இனி பக்திப் படங்களில் நடிக்க மாட்டேன். சமூக மாற்றம், தேச விடுதலை சார்ந்த கதை உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்று துணிச்சலாக அறிக்கை விட்ட நடிகை இவர்.