நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் பெண்களை மையமாக கொண்ட கதைகளில் நடிக்கும் முன்னணி நடிகைகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.
அதிக லாபத்தை சம்பாதித்து கொடுத்து முதலிடத்தில் இருப்பவர் யார் என்று விசாரித்தால், விஜய் என்று ஒரு தரப்பும், சிவகார்த்திகேயன் என இன்னொரு தரப்பும் மல்லு கட்டுகிறது.