மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் வரலாற்றில் பல மோதல்கள், போர்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சமீப வருடங்களில் மிகக் கடுமையான தாக்குதல் நடைபெற்றிருப்பது இப்போதுதான். 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.
இங்கு நடந்த உறுதியேற்பு நிகழ்வில் எல்லோரையும் வலது கையை நெஞ்சின் மேல் வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வாசித்தார். அவரை பின் பற்றி அனைவரும் வாசித்தனர்.