இந்த மொத்த தொகையையும் விஷால் திரும்பி கொடுக்கும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து உரிமைகளுல் லைகாவுக்கு கொடுக்கப்பட வேண்டுமெனவும் ஒப்பந்தம் போடப்பட்டதாம்..
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் பாஜகவின் கை சற்று தாழ்ந்து வருவதாக இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பார்ப்போம்…
இளையராஜாவின் இசை கிராமங்களில் எப்படி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது என்பதையெல்லாம் திரையில் உணர்வுப்பூர்வமாக காட்ட வேண்டுமென்றால், அந்த இயக்குநர் கிராம பின்னணியுடன் இருந்தால் பலம் என்று முடிவானாதாம்.
“இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிதாக ஒரு நட்சத்திர வீரர் கிடைத்துவிட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானடி20 தொடரில் அடுத்தடுத்து 2 சதங்களை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் தன் வருகையை அறிவித்திருக்கிறார் திலக் வர்மா....
சூதாட்டப் புகாரில் சிஎஸ்கே சிக்கியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசனுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.
கடக ராசியில் பிறந்த விஜய்யின் அந்தஸ்து சமூகத்தில் உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும். மேலும் பெரிய இடங்களில் இருந்து படவாய்ப்புகள் குவியும். மனதளவில் உற்சாகம் அதிகரிக்கும்.
நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைத் தட்டி சென்றிருக்கிறார், பாலாஜி முருகதாஸ்!
ஜாம்பி வைரஸ் நோயால் இன்றுவரை மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இது மனிதர்களுக்கு பரவ சாத்தியக்கூறுகல் இருப்பதாக கனடா மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.