நேற்று இரவு தனது ட்விட்டர் பதிவில் ‘தமிழணங்கே’ என்ற ’ழ’கரம் ஏந்திய ஓவியத்தை வெளியிட்டு, ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.