இளையராஜாவின் கவனம் முழுவதும் படங்களுக்கு இசையமைப்பதில் இருந்ததால் இதில் கவனம் செலுத்தாமல் இருதததே அவருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் சூழல் வந்திருக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மக்களவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பிறகு அவைக்கு திரும்பிய திமுக உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
ஒரு நாளைக்கு 60 ரூபாயை மட்டுமே வைத்து வாழ்க்கையை நடத்திய முகமது சிராஜின் இன்றைய சொத்து மதிப்பு 48 கோடி ரூபாய். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்டமான வீடு, சொகுசுக் கார்கள் என்று உல்லாசமான வாழ்க்கை அவரைத் தேடி வந்திருக்கிறது.
கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யும் வரையில் விஜய் ஆண்டனி பெரிதாக எதுவும் சாப்பிடவும் இல்லை. இரவு முழுவதும் தூக்கவும் இல்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவும் இல்லை.