‘நாடாளுமன்றத் தேர்தல்ல விஜய் அதிமுகவை ஆதரிக்கணும். அப்படி ஆதரிச்சா சட்டமன்றத் தேர்தல்ல விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் தருவோம். தேர்தல் செலவையும் அதிமுக பார்த்துக்கும்’னு தூதர் மூலமா தகவல் அனுப்பியிருக்கார் எடப்பாடி.”
தமிழகத்திலிருந்து ரூ.123 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க அனுமதி தேவை. இந்திய தூதரகம் வழியாகத்தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும்.
“2024 நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுலருந்து பாஜக ஐந்து இடங்கள்ல ஜெயிக்கணும். அதுவும் முக்கியமா தலைநகர்ல தென் சென்னைல ஜெயிச்சே ஆகணும்னு கட்டளையிட்டிருக்காராம்”
நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பைக் கண்டு வியந்தேன். அதன்பால், ‘சாணி காயிதம்’ படத்தில் நாயகி பாத்திரத்தில் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.
படத்தின் மிகப்பெரிய பலம். விக்னேஷ் சிவனின் வசனம். ‘ஐ லவ் யூ டு’ என்ற வார்த்தைகளுக்கு இனி காதலர்கள் மத்தியில் புது அர்த்தம் கொடுத்திருப்பது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.