இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால், இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு தனது ட்விட்டர் பதிவில் ‘தமிழணங்கே’ என்ற ’ழ’கரம் ஏந்திய ஓவியத்தை வெளியிட்டு, ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமாரும் நாயகன் மிர்ச்சி சிவாவும் மிகவும் சுவாரஸ்யமாக பேசினார்கள். அவர்கள் பேச்சுக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.
அரிசிக்கு முன்பு நம் முன்னோர்களால் அதிகம் சாப்பிடப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தை பிடித்திருந்தது சிறுதானியங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஹ்மான் மகல் கதீஜா திருமணம் செய்திருக்கும் ரியாஸ்தீன் ஒலிப்பதிவு பொறியாளர். ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இந்தி இசையமைப்பாளர் அமித் திரிவேதியுடன் பணி புரிந்திருக்கிறார்.
திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்ற கருத்து இருக்கிறது. அந்தக் கருத்தை உடைக்க இளைஞர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தை திமுக செயல்படுத்த இருப்பதாக கூறுகிறார்கள்.