படத்தில் நடித்திருந்த அனைவரும் அதே கிராமத்தில் வாழும் மனிதர்களாகவே இருப்பதால் இன்னும் பலமாக அமைந்திருந்துகிறது. கூடவே நிஜ கலஞர்களான கலையரசன், திவ்யா துரைசாமி, ஜானகி, நிகிலா விமல் ஆகியோர் மாரி.செல்வராஜின் கற்பனைக்கு உயிர் கொடுக்க உதவியிருக்கிறார்கள்.
5 மாநிலங்களிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதைப் பற்றி ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன?