வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் – ஜடேஜா ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. வங்கதேச அணியின் கேப்டன் ஷண்டோ டாஸில் வென்றார். சென்னையில் இன்று காலை மழை பெய்ததால் ஆடுகளம் வேகப்பந்து...
டென்னிஸ் விளையாட்டில் இப்போது பின்தங்கி இருக்கும் நாடான இந்தியாவில் இருந்து ஒருவர் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் முதல் சுற்றில் வெற்றி பெறுவது நிச்சயம் பெரிய விஷயம்தான்.
பூக்கள் என்றால் அநேகமாக எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். ஆனால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னும் சொல்லப்போனால் பூக்களைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும்.
இது எல்லோருக்கும் நான் கொடுக்கும் ஒரு மரியாதை. சில விஷயங்களை நான் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வருகிறதே. அதற்காகதான்.
சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை. சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது.
“இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும்.
மாதவனுக்கு ஜோடியாக ‘ரன்’ படத்தில் அறிமுகமான மீரா ஜாஸ்மினை நினைவிருக்கலாம். தனது இடையைக் கூட காட்டாமல், கவர்ச்சி என்றால் எனக்கு அலர்ஜி என்கிற ரீதியில் நடித்தவரின் ரீ எண்ட்ரிதான் இப்போதைய ஹாட் டாபிக்.
மிதாலி ராஜ் - “நான் பரதநாட்டியத்தை விட்டாலும் அது என்னை விடவில்லை. பரதநாட்டியத்தில் நான் கற்ற சில உடல்மொழிகள், பேட்டிங்கில் சில ஷாட்களை ஆட எனக்கு உதவியாக அமைந்தன”
தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களில் அமரன் திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது. விஜய் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கைக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இதனால் வியாபார ரீதியாகவும் அவரது கேரியர் முக்கியத்துவம்...
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!