ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் ’லால் சலாம்’ படமும் பொங்கல் வெளியீடு என்பதால், தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்திற்கு போட்டியாக களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மம்தா பானர்ஜி தன்னுடைய உடலை கவனமாக பார்த்துக் கொள்பவர். தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்கிறார். தேர்தல் பரப்புரைகளின்போதும் மற்ற தலைவர்களைப் போல அவர் வேனில் செல்வதில்லை.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நாகஸ்வர தவில் வித்வான்களுக்கு திருமண வீடுகளில் கிடைக்கும் ‘மரியாதை’யைப் பற்றி குறிப்பிட்டுள்ளது இப்போது சர்ச்சைக்கிடமாகியுள்ளது!
சூரத் நகரில் நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இருவரும் மோதிக் கொள்ள இன்று பரபரப்பான ஒரு புதிய சர்ச்சை கிரிக்கெட் உலகுக்கு கிடைத்திருக்கிறது.
புதிதாக ஒரு வைரஸ் சீனாவில் தோன்றியிருக்கிறது. அந்த வைரஸின் பெயர் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (Human Metapneumovirus). சுருக்கமாக இதை எச்எம்பிவி (HMBV) வைரஸ் என்று அழைக்கிறார்கள்.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்