நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்னைக்குத்தான் மு.க.ஸ்டாலிலும், அழகிரியும் சந்திச்சுக்கிட்டாங்க. அப்ப அவங்களுக்குள்ள மோதல் ஏதாவது வந்துடுமோன்னு மத்த சொந்தக்காரங்க பயந்திருக்காங்க.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பந்துவீச்சாளர்களின் தூக்கத்தை கெடுக்கும் பேட்ஸ்மேனாக கேன் வில்லியம்சன் இருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரை சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோரை அந்த அணி அதிகமாக சார்ந்திருக்கிறது.