அண்ணாமலையை கூட வச்சுக்கிட்டு அண்ணா திமுகவுக்கு எப்படி வாக்கு கேக்குறதுனு கட்சிக்காரங்க கேக்குறாங்க. அதோட ரியாக்ஷன் தான் அண்ணாமலையை ஜெயக்குமார் எச்சரிச்ச மேட்டர்
சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும் விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 100 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
2012-ல் வெளியான ‘லூபர்’ [Looper] படத்தின் ரீமேக் படம்தான் ‘தளபதி 68’ என்று கூறுகிறார்கள். லூபர் படத்தில் ஹாலிவுட் புகழ் ப்ரூஸ் வில்லிஸ், ஜோசப் கார்டன் லெவிட் மற்றும் எமிலி ப்ளண்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
2000 ஆண்டுகளாக அரசவையில் எந்த மொழியை போதிப்பது, எந்த மொழிக்கு நிறைய தானங்கள் தருவது என்பதெல்லாம் அரசியல் காரணங்களுக்காக மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. அதையெல்லாம் மீறி தமிழை இவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு வந்தது சமானியர்கள்தான்.
அதே போல அவரது மகள் கதீஜா ரகுமான் தன் முதல் படமான மின்மினி படத்தின் மூலம் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!