உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்துக்கு இன்னும் சுமார் ஒரு மாத காலம் இருக்கிறது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை அக்டோபர் 14-ம் தேதிதான் இறுதிப் போட்டி.
இளையவர்களை, வளர்ந்து வரும் ஓவியர்களைப் பாராட்டி ஊக்கம் தந்து வளர்த்துவிடும் அவரின் மாண்பு பாராட்டுக்குரியது. அவர் தன்னுடைய உயரங்களை என்றும் தலைக்கு மீது ஏற்றிக் கொண்டதில்லை.
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்....
‘உண்மையில் அந்த முத்தக்காட்சியில் நடிக்க நான் மனதளவில் தயாராகவே இல்லை. ரொம்ப பதட்டமாக இருந்தது; ஷூட்டிங்கிற்கு முந்திய இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை.
நயன்தாராவின் திருமணத்தைப் பற்றி தமிழகத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்க, இதே நேரத்தில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் திருமணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்துள்ளது.