சிறப்பு கட்டுரைகள்

ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈஸி

ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் விவகாரத்திலும், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் விவகாரத்திலும் இரண்டு நல்ல விஷயங்களை ரயில்வே செய்திருக்கிறது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மீண்டும் அனுஷ்கா!

காதி படம், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதை. ‘குயின்’ அனுஷ்கா நடிக்கும் என்றுதான் படக்குழு படத்தை விளம்பரப்படுத்துகிறது.

நியூஸ் அப்டேட்: ஆளுநருக்கு முதல்வர் நன்றி

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என். ரவியும் பங்கேற்றனர்.

நியூஸ் அப்டேட்: மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்பு

மாநிலங்களவை உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்றார். அப்போது அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

நியூஸ் அப்டேப்: 16 லட்சம் இந்தியர்களுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்

தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காக 16.66 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளோம். என்று வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.

குரங்கு அம்மை வைரஸ் 47 நாடுகளில் பரவி வருகிறது

உலக சுகாதார அமைப்பின் மூலம், குரங்கு அம்மை வைரஸின் அனைத்து வகைகளும் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு பரவி வருவது உறுதியாகியுள்ளது.

12 மணி நேர வேலை – சறுக்கியதா திமுக அரசு?

தொழிலாளர்கள் ஒப்புக் கொண்டால்தான் 12 மணி நேர வேலை, இல்லாவிடில் பழைய முறையில் 8 மணி நேர வேலைதான் என்று கூறப்பட்டிருக்கிறது.

ரஜினிக்கு இன்னும் அரசியல் விருப்பம் இருக்கு! – சத்தியநாராயணா Exclusive Interview

எல்லா கட்சிக்கும் வேண்டியவர். மத்தபடி மோடிக்கு அவர் மேல ரொம்ப மரியாதை, அன்பு, வச்சிருக்கார். என் பிரண்டா இருந்தா போதும் என்று சொல்லுவார்.

கவனிக்கவும்

புதியவை

வீரதீரசூரன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போனது?

பிப்ரவரியில் படம் ரிலீஸ் ஆகியே தீரும் என்றார்கள். ஆனால், இப்போது மார்ச் 27ம் தேதி படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தீவிரவாதிகள் கைது – டிஜிபி சங்​கர் ஜிவால்

ஏ.ஐ. தொழில் நுட்​பம் மற்​றும் நுண்​ணறிவு உளவு தகவல்​களை அடிப்​படை​யில் கர்​நாடக போலீஸாரின் உதவி​யுடன் அவரை கைது செய்​தோம்.

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆய்வுகளை செய்து வருகிறது. இதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட தரவுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

நடிகர் மனைவி திடீர் மரணம்: பேலியோ டயட் காரணமா?

பிரியதர்ஷினி மரணம் தொடர்பாக டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா: “உண்மையில் பேலியோ உணவு முறை நீரிழிவை கட்டுப்படுத்த மிகச்சிறந்த கருவியாகும்.

புதியவை

நியூஸ் அப்டேட்: அக்டோபர் 9-ந்தேதி திமுக பொதுக்குழு

சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் திமுக பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது.

அண்ணாமலை Vs ராதாரவி – மிஸ் ரகசியா

நீங்க பாட்டுக்கு ஏதாவது சொல்லிட்டு போயிடுறீங்க. அப்புறம் அதுக்கு பல பேர் எங்ககிட்ட விளக்கம் கேக்கறாங்க. பதில் சொல்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு’

நியூஸ் அப்டேட்: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலிகளின் புனைப் பெயர்கள் – காரணங்கள் என்ன?

திரைத்துறையில் இது இன்னும் உச்சம். சின்னசாமி என்றால் யாருக்குமே தெரியாது; ஆனால், பாரதிராஜா என்றால் உடனே “ஓ.. அவரா!” என்று கண்கள் விரியும்.

நியூஸ் அப்டேட்: ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு – பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி

இந்திய பங்கு சந்தையில் நேற்று அனைத்து துறை பங்குகளும் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.

சமந்தா ஹெல்த் லேட்டஸ்ட்

சருமப் பிரச்சினைக்கான சிகிச்சைகளுக்காக சமந்தா அமெரிக்காவில் இரண்டு தங்குகிறார். அடுத்த வாரம் இந்தியா வரவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

சூடுப் பிடிக்கும் சாய் பல்லவி மார்க்கெட்!

கமலின் ராஜ் கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சிவகார்த்திகேயனை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்

தனுஷ் எடுத்த எடுப்பிலேயே 45 கோடி சம்பளம் என்று சொல்ல அதிர்ந்துப் போயிருக்கிறார்கள்.

வில்லனாகும் கமல்?

கமலுக்கு மிகப்பெரிய சம்பளம் - 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும், வில்லன் சம்பந்தபட்ட காட்சிகளை ஒரே ஷெட்யூலில் முடித்துவிடுகிறோம்

இட்லி சாப்பிடும் சுமோ

ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியாஆனந்த் நடிக்கும் படம் ‘சுமோ’. தலைப்பிற்கு ஏற்ப, ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரரான யோஷினோரி தஷிரோ முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!