அதே வரிசையில் கிரிக்கெட் போட்டியின்போது நமக்கு பிடித்த வீரரை மட்டும் நெருக்கமாக காட்டும் முறை கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் இப்போது ரோபோ நாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனாலேயே அந்த அணி H1B அணி என்று அமெரிக்கர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது. முதல் போட்டியில் கனடாவை வென்ற அமெரிக்க அணி, அடுத்த போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வென்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
உள்நாட்டில் குழப்பங்கள் இல்லாமல் எல்லாம் சுமூகமாய் சென்று கொண்டிருப்பதால்தான் இஸ்ரேலால் முன்னேற முடிகிறது, அதன் சிந்தனையை மாற்றினால்தான் அதன் ஏறும் பலத்தை குறைக்க முடியும் என்று ஹமாஸ் கருதுகிறது.
ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்டபோது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலை.
திரையரங்கு உரிமையத் தவிர்த்து, டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளின் மூலம் இந்தளவிற்கு வியாபாரம் ஆவது முதல் கட்ட நடிகர்களையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறதாம்.