ஜெயம் ரவி நடித்து வெளியாகும் திரைப்பட ம் பிரதர். ராஜேஷ் எம் இயக்கத்தில் வெளியாகும் இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி மனதிறந்து பேசினார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. மெக் கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்து தோனியிடம் பொறுப்பை ஒப்படைக்க, இவர் கரையேற்றுவார் என்று மொத்த இந்தியாவும் ஆசுவாசமானது. தோனியும் ஏமாற்றவில்லை. அடுத்த பந்தை 112 மீட்டர் தூரத்துக்கு பறக்கவிட்டார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கிய காலம்தொட்டு அதன் இறுதிப் போட்டியில் ஆடும் 2 அணிகளில் ஒன்றாக இந்தியா இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு நியூஸிலாந்து அணியிடமும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியிடமும் தொடர்ச்சியாக தோற்றதால்,...
இந்திய மல்யுத்த வீராங்கனையான அன்திம் பங்கல் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னையில் நேற்று தொடங்கிய ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2024’ நிர்ணயிக்கபட்ட 5.50 லட்சம் கோடி என்ற இலக்கை கடந்து வெற்றிகரமாக முடிந்துள்ளது.