‘டாக்டர். 56’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகை பிரியாமணி, இயக்குனர் ராஜேஷ் ஆனந்த்லீலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்துப் பேசினார். அப்போது, 8 இந்தியர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தார்.
‘ஆதார் ’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.