இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ரவி சாஸ்திரி சொல்வதைப் போல், இந்த தொடர் தொடங்குவதற்குள் விராட் கோலி 3 மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு, தன் பழைய குருநாதர்களிடம் சென்று தன் பேட்டிங் தவறுகளை திருத்திக்கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சச்சினின் சாதனைகளை உடைத்து, புதிய கிரிக்கெட் கடவுளாக அவரால் அவதாரம் எடுக்க முடியும்.
தீர்ப்பை வரவேற்று தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘'மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை' என்று மாண்புமிகு நீதியரசர்கள் சொல்லி இருப்பது மிகமிக முக்கியமானது ஆகும்.
ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான தளபதி, டிசம்பர் 12ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. தளபதி படத்துக்கான டிக்கெட் ஓபனிங் நேற்றே தொடங்கி வெற்றிகரமாக நடந்து வருகிறது.
அந்தமானுக்கு தென்கிழக்கு பகுதியில் உருவான காற்று சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரசியல் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!