சென்னையில் இன்று நடக்கும் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் திருமாவளவன் கலந்துகொள்வதாக இருந்தது. அதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுகிறதோ என்ற விவாதம் இருந்து வந்தது. இந்த சூழலில் நூல் வெளியீட்டு விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று திருமாவளவன் அறிவித்தார்.
விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்காதது ஏன் என்பது...
இந்நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் திடீரென மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதாக நேத்தன் ஆண்டர்சன் அறிவித்தார்.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான குவாக்கரெல்லி சிமண்ட்ஸ் (க்யூஎஸ்) வெளியிட்ட...