செக்ஸ் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக சங்க பொறுப்பிலிருந்து அனைவரும் விலக முடிவு செய்யப்பட்டது. இதன்படி அம்மா அமைப்பின் தலைவராக இருக்கும் நடிகர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சினிமாவுக்காக எடுத்த காட்சிகளுக்கு நடுவில் நிஜ வெள்ளக் காட்சிகளையும் இணைத்து இதில் ஜாலம் செய்திருக்கிறார் எடிட்டர் சமன் சாக்கோ. ஆஸ்கர் விருதுகளுக்காக இவரும், படத்தின் கலை இயக்குநர் மோகன்தாசும் நிச்சயம் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 30 வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.