இந்தியா இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் ஆதித்யா எல்1, சூரியனை பல விதங்களில் ஆராயும். மிகக் குறைந்த நாடுகளே சூரியனை ஆராய விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. இப்போது இந்தியாவும் அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.
ஏர் இந்தியா 171 என்ற எண் கொண்ட இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணல் மிக லாபகரமான ஒரு தொழிலாகவும் இருப்பதால் பல நாடுகளிலும் சட்டவிரோதமாக அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ள தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை, லஞ்சம், அதிகாரிகளை மிரட்டுவது என மணல் மாஃபியாக்கள் கை ஓங்கியுள்ளது.