மர்ம நபரின் தாக்குதால் சைஃப் அலிகானின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு அறுவை சிகிச்ச்சை நடந்துள்ளது.
மீண்டும் இண்டர்நெட் ஆசாமிகளின் கோபத்துக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார் சுதா மூர்த்தி. யார் இவர் என்று கேட்கும் அப்பாவிகளுக்கு சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கின் மாமியார். கதாசிரியர். சமூக சேவை செய்பவர். இப்படி பல அடையாளங்கள் சுதா மூர்த்திக்கு உண்டு. இந்த அடையாளங்களுடன் சமூக ஊடகங்களில் தாக்கப்படும் நபர் என்ற...
நான் யாருடன் நடித்தாலும், எந்த ஹீரோவுடன் நடித்தாலும் என் வேலையை சிறப்பாக செய்யணும்னு நினைப்பேன். இந்த பாணியை, பழக்கத்தை கவுண்டமணி சாரிடம் கத்துகிட்டேன்.
கடந்த வருடம் இதே காலக் கட்டத்தில் 170 கோடி டாலர் வருவாய் நெட்ஃப்ளிக்ஸ்க்கு இருந்திருக்கிறது. இந்த வருடம் அது 160 கோடி டாலராக குறைந்திருக்கிறது. பத்து கோடி டாலார் வருவாய் இழப்பு நெஃப்ளிக்சை ஒன்றும் செய்துவிடாது என்று கூறுகிறார்கள்.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் நடித்த விடுதலை2 படம், கடந்த டிசம்பர் 20ம் தேதி வெளியானது. இதுவரை படத்தின் வசூல் நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விடுதலை 2 படத்தின்...