இறக்கும்போது நெப்போலியன் கடைசியாகச் சொல்லிய வார்த்தைகள்: பிரான்ஸ், ஆர்மி, ஜோஸபின் (மனைவி). இவை மூன்றுக்குள்ளும் உறைந்திருக்கும் நெப்போலியன் வாழ்வை படம் மிக நேர்த்தியாக சொல்கிறது.
‘விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. கட்சி சீரமைப்பு பணியில தீவிரமா இருங்க. என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் பார்த்துக்கறேன்’ன்னு சொல்லி இருக்கார்.”
அடுத்து இசையின் ஞானியாக இருக்கும் இளையராஜாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அதற்கு யாரை இசையமைப்பாளராக களத்தில் இறக்குவது என்று பேச்சு எழுந்திருக்கிறது.
யுனிலிவர் குழுமத்தின் சில ஷாம்பூக்களால் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருப்பதாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வலைதள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
என்னுடைய தந்தை இறந்த பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் என்னை போனில் தொடர்பு கொண்டார். திலகனுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.