தனுஷ் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். பரிதப்பாக்குரலுடன் கோட் சூட் போட்டும் மாற்றிக் கொள்ள முடியாத அந்த உடல் மொழியுடனும் அழுக்கு தோற்றத்தில் வந்து அனவரின் மனதிலும் குடி புகுந்து கொள்கிறார்.
கூட்டு குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டத்தின் கதை. தந்தைக்கு இரண்டு மனைவிகள். அவர்களது பிள்ளைகள். அவர்களுக்குள் ஏற்படும் அன்பும் முரணையும் சுவையாக சொல்லியிருக்கிறார் ஹரி.
எடையைக் குறைக்க நினைப்போர் தாரளமாக தாங்கள் உண்ணும் காலை உணவான இட்லி தோசைக்குப் பதிலாக மூன்று முழு முட்டைகளை தாங்கள் விரும்பிய விதங்களில் உண்பது நல்ல பலன் அளிக்கக்கூடும்.
ஆர்.ரவிக்குமாரின் அடுத்த படம்தான் ‘அயலான்’. தன் முதல் படைப்பிலேயே டைம் டிராவல் என்ற வித்தியாசமான முயற்சியைக் கொடுத்த ரவிக்குமார், இப்போது மற்றுமொரு புதிய முயற்சியாக ‘அயலான்’ படத்தை எடுத்து வருகிறார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.