’நீ உலக அழகியே… உன்னைப் போல் ஒருத்தி இல்லையே….என் உலக அழகியும்…இவ்வுலகத்தின் அழகும்…..’ ஒவ்வொரு புகைப்படத்துக்கும் காதலில் கசிந்து மயங்கி குறிப்புகள் எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
அன்று ஒரு நாள் சோபிதாவிடம் கேட்டபோது ஒரு நடிகர் மீது இருந்த என் மதிப்பீடு இப்போது மாறியிருக்கிறது. அதனால் அது காதலாக இருக்கலாம் என்று மட்டும் சொன்னார். அது நாக சைதன்யா என்று சொல்லவில்லை.
உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், 9-ம் தேதி பேரூராட்சி, 13-ம் தேதி நகராட்சி, மாநகராட்சி, 14-ம் தேதி ஒன்றியங்களில் அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமானவரி முறையில் ரூ. 12 லட்சம் வரை இனி வரி கிடையாது.