நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமும், அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் "நயன்தாரா - beyond the fairy tale" என்கிற பெயரில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அந்த ஆவணப்படத்தில் தங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது குறித்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பேசி...
இறந்த அல்லது விவாகரத்து பெற்ற முதல் கணவன் மூலம் தான் கருவுற்றிருந்தால் அது இன்னாருக்கு பிறந்த குழந்தை என்பதை தானும் இந்த உலகமும் அறிந்து கொள்வதற்கும் இந்த ‘இத்தா’ இன்றியமையாதது.
ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்
பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'தி லிவிங் பிளானட் 2024' (The Living Planet 2024) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை குறிப்பிட்டுள்ளது.
இளையராஜாவின் இசைப்பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.