தமிழ் திரையிசையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. இவற்றில் கருநாடக இசையமைப்பில் வெளியான சலங்கை ஒலி (1983) பாடல்களுக்கு இளையராஜாவும் பாலசுப்பிரமணியமும் தேசிய விருதுகள் பெற்றனர்.
தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் கேகே வைத்திருந்திருக்கிறார். கார்டியோ வகையிலான உடற்பயிற்சிகளை தினமும் செய்திருக்கிறார். இத்தனை கவனமாக உடலை பேணி வந்தவருக்கு ஹார்ட் அட்டாக் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்தப்படம் இப்போது ஆஸ்கர் பந்தயத்தில் அசுரத்தனமான வேகம் எடுத்திருக்கிறது. வருகிற 96-வது அகாடெமி விருது விழாவில் இப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.
’லஸ்ட் ஸ்டோரிஸ் -2’ வெப் சிரீஸில் இப்போது தமன்னாவும் அவரது டேட்டிங் நண்பர் விஜய் வர்மாவும்தான் நடித்து வருகிறார்கள். இதில் தமன்னாவுக்கு விஜய் வர்மா முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறுகிறது.
“நான் முதன்முதல்ல பிரான்ஸ்ல கச்சேரி பண்ணபோது என்னோட ரசிகர்கள் கூட்டம் எவ்வளவு தெரியுமா? 30 பேர்! ‘சேம்பர் கான்சர்ட்’ என்பார்களே அப்படி... பக்க வாத்தியமெல்லாம் கிடையாது. தம்புராவோட பாடறேன். நம்ம சங்கீதத்தை ரசிப்பார்களா…...