’விடாமுயற்சி’ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, இந்தப் படத்தை முழுமையாக எடுத்து முடிக்க தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்ஷனும், இயக்குநர் மகிழ் திருமேனியும், நாயகன் அஜித்தும் விடாமுயற்சியுடன் போராட வேண்டியிருக்கிறது என்கிறார்கள்
சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் ஆக இருக்கிறார்கள். இது ஏன் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட சிலர், அங்கிருக்கும் பெண் கைதிகளிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இதுவரை 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இப்போது இந்த பாஜக அரசு சந்திப்பது 28வது நம்பிக்கையில்லா தீர்மானம்.
தோனியை ரசிகர்கள் ‘கேப்டன் கூல்’ என அன்போடு அழைப்பது வழக்கம். இந்நிலையில், அந்த புனைப்பெயருக்கு டிரேட்மார்க் கோரி அவர் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருமணமான நாள் முதல் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ரிதன்யாவிடம் வரதட்சிணை வாங்கி வரச் சொல்லி கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரான நகேலின் பாட்டி நதியா, ‘கலவரம் போதும். இறந்துபோன என் பேரன் இனி உயிருடன் வரமாட்டான். இந்த கலவரம் நகேலுக்காக நடப்பது போலத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார்.