இங்கு நாம் திட்டமிடாமல் ஷூட்டிங்கை நடத்துவதால் பாதிக்கப்படும் ஒரே நபர் தயாரிப்பாளர் தான். போதுமான அளவு தயாரிப்பாளர்கள் இல்லாமல் தமிழ் சினிமா தத்தளித்து வருகிறது.
விஜய் டிவி விற்பனைக்கு வருகிறது என்றதுமே அதை வாங்க கடும் போட்டி நிலவியது. அதிலும் குறிப்பாக அம்பானியின் ஜியோ, சோனி லைவ் என இரண்டு நிறுவனங்களுக்கு இடையே யார் வாங்குவது என விலை தாறுமாறாக எகிறியது.
இந்த நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் பிரபல இதழ் ஒன்றின் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், விஜயும் திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இ
மாநகராட்சியின் சேவையை தற்போது உருவாக்கப்பட்டுள்ள 94450 61913 எனும் வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்கள் தங்கள் கைபேசியில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்திய அஞ்சல்துறையில் பதிவு தபால் சேவையை செப்.1-ம் தேதி முதல் நிறுத்தி, விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தற்போது அக்.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார்.
அவர், சமீபத்தில் அளித்தப் பேட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது என்று பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று முன்கூட்டியே பதிவு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை இரவு காணொலியில் நடத்தியுள்ளார்.