குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
5.5 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக், இந்த ஐபிஎல்லில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரராக உருவெடுத்துள்ளார்.
ட்ரம்ப் மோடியுடன் ஒரு பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். இரு தலைவர்களும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
அதர்வாவுக்கு இங்கே தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போடுவதாக கூறியிருப்பதால், ஸ்ரீதேவி மகள்குஷி இப்படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.