இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த சூழலில் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமையன்று குவாலியரில் தொடங்குகிறது.
“முகமது சிராஜிடம் உதவி கேட்ட சூதாட்ட புரோக்கர் மீது இதற்கு முன்னர் சூதாட்டம் தொடர்பான எந்த புகாரும் பதியப்படவில்லை. அவருக்கு வேறு எந்த சூதாட்ட குழுக்களுடனும் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவில்லை.
இதனால், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும். இலங்கையின் இன்னொரு முக்கிய வருமானமான தேயிலை ஏற்றுமதியும் கூட பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எடுத்து எரிவாயு சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கண்டறிந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தயாரிப்பு, வர்த்தகம் என பல தளங்களில் எதிரொலித்திருக்கிறது. வெகுசீக்கிரமே தமிழ் சினிமாவை முடக்கி விடும் அபாயம் இந்த ரெய்ட் விசாரணையில் இருப்பதாக திரையுலகத்தினர் கிசுகிசுக்கிறார்கள்.
முதல் ஐபிஎல் தொடரில் ஏமாற்றியபோதிலும், பிற்காலத்தில் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக ஆடியதால் வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிவம் துபேவுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.
அஜித் படத்துக்கு அதிகம் விளம்பரம் தேவையில்லை என்பது அவர்களின் கணக்காக இருக்கிறது. தவிர, சில சிக்கல்களால் விடாமுயற்சி பிரமோஷன் ஈவன்ட் நடத்த முடியவில்லை என்றும் தகவல்.
விழாவுக்கு வந்த ரசிகர்கள், வராத ரசிகர்கள், வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள், அத்தனைபேருக்கும் மனமார்ந்த நன்றி.
இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் தொடங்கியது.
இதனால் பயந்து போன ஜாஸ்மின் லெண்சை எடுத்து விட்டார்,. ஆனாலும் அதன் பிறகு கண்களில் பார்பை முழுவதுமாக பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் உடனடியாக நண்பர்கள் துணையோடு மருத்துவரை சந்தித்திருக்கிறார்.