சிறப்பு கட்டுரைகள்

எடப்பாடி பழனிசாமி Vs அண்ணாமலை – மிஸ் ரகசியா

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விடுமாறு திமுகவுக்கு பாஜக நெருக்குதல் கொடுக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

சித்தார்த் – அதிதி ராவ் ஹைதாரி திருமண காட்சிகள்

திரையுலகில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஜோடிகளான சித்தார்த் – அதிதிராவ் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது.

எதற்கும் அஞ்ச மாட்டேன்! –சவுக்கு சங்கர்

எனது அலுவலகம் முடக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே இருந்த வீரியத்துடன் மீண்டும் செயல்படுவேன்” என்று சவுக்கு சங்கர் கூறினார்.

செக்ஸ் – ஆண்களை முந்தும் இந்தியப் பெண்கள்

இந்தியாவிலேயே ராஜஸ்தானில்தான் பெண்கள் அதிகமான ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்திருக்கிறார்கள். வாழ்நாளில் 3 பேருடன்.

மைதானத்தில் காம்பீர் – ஸ்ரீஷாந்த் சண்டை! – நடந்தது என்ன?

சூரத் நகரில் நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இருவரும் மோதிக் கொள்ள இன்று பரபரப்பான ஒரு புதிய சர்ச்சை கிரிக்கெட் உலகுக்கு கிடைத்திருக்கிறது.

கொஞ்சம் கேளுங்கள்: பொன்னியன் செல்வன் வெற்றி – கல்கி – மணியம் ஜாலம்!

எழுதுவதற்கு முன்பே கல்கியின் கற்பனையில் பல ஆண்டுகள் வளர்ந்த அந்த கதையை எழுதி முடித்தபோது 'அப்பாடா' என்று இருந்திருக்கிறது அவருக்கு!

வடிவேலு ஆக ஆசைப்படும் ராமர்

இதுவரை பார்க்காத ஒரு ராமரை இந்த படத்தில் பார்க்கலாம். படத்திற்குப் பிறகு நிச்சயம் வடிவேலு போல மிகப்பெரிய அளவில் பேசப்படுவர் என்கிறார்.

மிஸ் ரகசியா – எடப்பாடியின் கோட நாடு அஸ்திரம்

அதிமுகவின் முன்னணித் தலைவர் பத்தின பல ஆவணங்கள் எஸ்டேட்லருந்து காணாமப் போயிருக்கு. அதெல்லாம் எங்கருக்குனு இன்னைக்கு வரைக்கும் தெரியல. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கிட்ட இருக்கலாம்னு சொல்றாங்க.

சிறுகதை: அதிபர் – என். சொக்கன்

அதன்பிறகு, சுந்தரேசன் இன்றுவரை இன்னொரு தொழில் தொடங்கவில்லை, ஆனாலும், இனி அவர் நிரந்தர அதிபர்தான்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் – சீனாவிடம் வலியுறுத்திய ராஜ்நாத் சிங்

சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜூன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கவனிக்கவும்

புதியவை

செக்ஸ், பணம், மிரட்டல்  – சிக்கலில் டோனால்ட் ட்ரம்ப்

செக்ஸ், பெண்கள் போன்ற சர்ச்சைகளில் ட்ரம்ப் சிக்குவது புதிதல்ல. இந்த முறையும் ஒரு ஆபாசப் பட நடிகையின் மூலம் சிக்கியிருக்கிறார்.

இந்தியா Vs மாலத்தீவு – என்ன பிரச்சினை?

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எதனால் அந்தப் பிரச்சினை வந்தது? காலம் காலமாக இரு நாடுகளும் எந்த அளவுக்கு நட்புடன் இருந்துள்ளது என்பதைப் பார்ப்போம்…

இந்திய ஒடிடி – 12 ஆயிரம் கோடி ரூபாய்!

இந்தியாவில் ஒடிடி தளங்கள் முக்கியத்துவம் பெறுகையில் அவற்றின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை கொஞ்சம் சுருக்கமாக பார்க்கலாம்.

அதிகம் உழைப்பது ஆண்களா? பெண்களா?

நகர்ப்புற பெண்கள் 6.30 மணி நேரமும், கிராமப்புற பெண்கள் 4.45 மணி நேரமும் அலுவலக பணியில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

ஸ்கின்னிடாக் டேஞ்சர்

உடல் எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் பிரபலமடையும் ‘ஸ்கின்னி டாக்’ ஆலோசனைகளை பின்பற்றினால் ஆபத்து என மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதியவை

நிபந்தனை இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் – ஓபிஎஸ்

நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் அதிமுகவில் இணைய தான் தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழுக்கு வரும் லெஸ்பியன் கதை

லெஸ்பியன் உறவு குறித்து ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் பல படங்கள் வந்திருந்தாலும், தமிழுக்கு இது புதிது.

ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன்

ஜி.டி.நாயுடுவின் வரலாறு திரைப்படமாக உள்ளது. இதில் ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடிக்கிறார். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார்.

திமுக கூட்டணிக்கு பெருகும் ஆதரவு

இந்த கருத்துக்கணிப்பில் நாடெங்கிலும் உள்ள பல்வேறு மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த 1,25,123 பேரை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டிருக்கிறார்கள்.

அதிசயம்: ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக வரும் வெந்நீர்!

தெலங்கானாவின் பகிடேரு கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து கடந்த 40 ஆண்டுகளாக 365 நாட்களும் 24 மணி நேரமும் வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது.

OTT-ல் ரிலீஸாகும் சுழல் 2

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ என்ற பெயரில் வெளியாகும் 2வது சீசன், ஒரே நேரத்தில் 240 நாடுகளில், பல மொழிகளில் வெளியாக உள்ளது.

ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?

இந்த ஆண்டுக்கான ஊழல் நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியடப்பட்டது. இந்த பட்டியலில் 180 நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பிரியங்கா சோப்ராவின் பிரமிக்கவைக்கும் நெக்லஸ்

பிரியங்கா சோப்ரா தனது சகோதரர் திருமணத்தில் அணிந்திருந்த நெக்லஸ் தான் இப்போது பேசும் பொருளாக மாறியிருக்கிறது.

100 கோடியை நெருங்கும் தண்டேல்

தமிழ் படங்களை விட, தெலுங்கு படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான தண்டேல் படமும் சேர்ந்துள்ளது. சந்து இயக்கத்தில் நாகசைதன்யா, சாய்பல்லவி, பப்லு, கருணாகரன் நடித்த இந்த படம், பிப்ரவரி 7ம் தேதி வெளியானது. இப்போது ரூ 100 கோடி...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

வார இறுதியில் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்?

வாவ் ஃபங்ஷன் : நெஞ்சுக்கு நீதி ட்ரைலர் வெளியீட்டு விழா

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவிலிருந்து சில காட்சிகள்

நியூஸ் அப்டேப்: 16 லட்சம் இந்தியர்களுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்

தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காக 16.66 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளோம். என்று வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.

விஜய் அரசியல் – முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன்

விஜய்யின் தவெக மாநாடு  தொடர்பான விமர்சனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

குட்டை வெள்ளாடு கின்னஸ் சாதனை

மிகவும் குட்டையாக இருப்பதால், இதை கின்னஸ் சாதனையில் இடம் பெற செய்யலாம் என பீட்டர் லெனுவின் நண்பர் ஒருவர் ஆலோசனை தெரிவித்தார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!