நடிகை ஹன்சிகா, கடந்த 4-ம் தேதி சோகேல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்த இந்த திருமணத்தில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.இந்த திருமணம் தொடர்பான சில புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். அந்த திருமணத்தில் சில காட்சிகள்…
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோரிக்கை வைத்துள்ளதாக தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் தெரிவித்தார்.
பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
ஒரு காலத்தில் புகழோடு இருந்த காஞ்சனா, இன்று பெற்றோர் கொடுத்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி மன நிம்மதிக்காக கோயிலை சுத்தப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
அமெரிக்க நாட்டுக்கு வெளியே உருவாக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.